Consumer protection forums TNPSC Group 2 2A Questions

Consumer protection forums MCQ Questions

1.
In economics, a _____ is an arrangement where buyers and sellers come in direct or indirect contact to sell/buy goods and services.
பொருளாதாரத்தில் ஒரு _____யை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒன்றாக வருவதாக விவரிக்கின்றனர் மற்றும் விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் பொருள்களை விற்கவோ வாங்கவோ நேரடியாக வருவது அல்லது மறைமுகமாக தொடர்புக்கு வருவது.
A.
Selling place
விற்கும் இடம்
B.
Market
சந்தை
C.
Buying place
வாங்கும் இடம்
D.
Mall
பேரங்காடி
ANSWER :
B. Market
சந்தை
2.
The two parties involved in a transaction are called _____ and _____
பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் _____ மற்றும் _____ என்று அழைக்கப்படுகிறார்கள்.
A.
Seller, Buyer
விற்பனையாளர், வாங்குபவர்
B.
Seller, Seller
விற்பனையாளர், விற்பனையாளர்
C.
Buyer, Buyer
வாங்குபவர், வாங்குபவர்
D.
Buyer, Seller
வாங்குபவர், விற்பனையாளர்
ANSWER :
A. Seller, Buyer
விற்பனையாளர், வாங்குபவர்
3.
The seller sells goods and services to the buyer in exchange of _____
விற்பனையாளர் _____ மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு விற்கிறார்.
A.
Goods
வணிகச் சரக்குகள்
B.
Services
சேவைகள்
C.
Money
பணம்
D.
Market
சந்தை
ANSWER :
C. Money
பணம்
4.
What are the two classifications of market?
சந்தையின் இரண்டு வகைகள் யாவை?
A.
Product market
தயாரிப்பு சந்தை
B.
Factor market
காரணிச் சந்தை
C.
Selling place
விற்கும் இடம்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
5.
The buying and selling of factors of production like land, capital, labour, etc. comes under _____
நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையைக் குறிப்பது _____
A.
Product market
தயாரிப்பு சந்தை
B.
Factor market
காரணிச் சந்தை
C.
Selling place
விற்கும் இடம்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
B. Factor market
காரணிச் சந்தை
6.
In _____ the buyers and sellers are limited to the local region or area.
_____ இல் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள.
A.
Local markets
உள்ளூர் சந்தைகள்
B.
Regional markets
பிராந்திய சந்தைகள்
C.
National market
தேசிய சந்தை
D.
International market
சர்வதேச சந்தை
ANSWER :
A. Local markets
உள்ளூர் சந்தைகள்