Consumer protection forums TNPSC Group 2 2A Questions

Consumer protection forums MCQ Questions

13.
_____ is where the transactions are credit transactions.
_____ இன் பரிவர்த்தனைகள் கடன் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஆகும்.
A.
Spot market
உடனடிச் சந்தை
B.
Future market
எதிர்கால சந்தை
C.
National market
தேசிய சந்தை
D.
Very short period market
மிகக் குறுகிய கால சந்தை
ANSWER :
B. Future market
எதிர்கால சந்தை
14.
Identify the type of market with the following clues.
a) This is an absolutely free market.
b) There is no oversight or regulation
c) The market forces decide everything
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சந்தையின் வகையைக் கண்டறிக.
அ) முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை.
ஆ) சந்தையில் கண்காணிப்போ ஒழுங்குமுறையோ கிடையாது.
இ) அதுவே முடிவுகளை மேற்கொள்கிறது .
A.
Regional markets
பிராந்திய சந்தைகள்
B.
National market
தேசிய சந்தை
C.
Unregulated market
கட்டுப்பாடற்ற சந்தை
D.
Regulated market
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை
ANSWER :
C. Unregulated market
கட்டுப்பாடற்ற சந்தை
15.
_____ refers to a market structure in which there is a single producer or seller that has a control on the entire market.
_____ என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது. அதில் ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர் முழு சந்தையிலும் கட்டுப்பா ட்டைக் கொண்டு உள்ளனர்.
A.
Short period market
குறுகிய கால சந்தை
B.
Long period market
நீண்ட கால சந்தை
C.
Very short period market
மிகக் குறுகிய கால சந்தை
D.
Monopoly
முற்றுரிமை
ANSWER :
D. Monopoly
முற்றுரிமை
16.
What is the term used to define the combination of monopoly and perfect competition?
ஏகபோக மற்றும் சரியான போட்டி என்பதன் கலவையைக் குறிக்கும் சொல் எது?
A.
Monopolistic competition
ஏகபோக போட்டி
B.
Oligopoly
ஒலிகோபோலி
C.
Monopoly
முற்றுரிமை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Monopolistic competition
ஏகபோக போட்டி
17.
_____ refers to a market form in which there are few sellers dealing either in homogenous or differentiated products.
_____ என்பது ஒரு சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. இதில் ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.
A.
Monopolistic competition
ஏகபோக போட்டி
B.
Oligopoly
ஒலிகோபோலி
C.
Monopoly
முற்றுரிமை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Oligopoly
ஒலிகோபோலி
18.
A _____ is a person who purchases a product or avails a service for a consideration, either for his personal use or to earn his livelihood by means of self employment.
_____ என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலைவாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்பவர் ஆவார்.
A.
Selling place
விற்கும் இடம்
B.
Market
சந்தை
C.
Consumer
நுகர்வோர்
D.
Service
சேவை
ANSWER :
C. Consumer
நுகர்வோர்