Human rights charter TNPSC Group 2 2A Questions

Human rights charter MCQ Questions

7.
______ a document of France, stating that all citizens are equal under the law.
______ சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம்.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689
C.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
D.
The French Declaration on the Rights of Man and Citizen 1789
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789
ANSWER :
D. The French Declaration on the Rights of Man and Citizen 1789
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789
8.
______ safeguards the rights of the citizens.
______ குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689
C.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
D.
The French Declaration on the Rights of Man and Citizen 1789
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789
ANSWER :
C. The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
9.
The idea of human rights emerged stronger after the _____ World War.
மனித உரிமைகள் பற்றிய சிந்தனை _____ உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது.
A.
Second
இரண்டாம்
B.
First
முதலாம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Second
இரண்டாம்
10.
The United Nations Charter was drafted in _____
______ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.
A.
1980
B.
1945
C.
1952
D.
1961
ANSWER :
B. 1945
11.
UNO stands for
UNO என்பது
A.
United National Organisation
B.
United National Office
C.
United Nations Office
D.
United Nations Organisation
ANSWER :
D. United Nations Organisation
12.
United Nations Organisation was established on ______ 1945.
1945ஆம் ஆண்டு ______ ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
A.
24th October
அக்டோபர் 24
B.
12th June
ஜூன் 12
C.
5th May
மே 5
D.
1st July
ஜூலை 1
ANSWER :
A. 24th October
அக்டோபர் 24