சொல்லும் பொருளும் அறிதல், பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொல்லும் பொருளும் அறிதல், பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் MCQ Questions

7.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

மல்லெடுத்த -

A.

போர்

B.

பூஞ்சோலை

C.

மிகுதி

D.

வலிமைபெற்ற

ANSWER :
D.

வலிமைபெற்ற

8.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

தண்டருள் -

A.

குளிர்ந்த கருணை

B.

நட்புக் கொள்ளுதல்

C.

வயல்

D.

கப்பல்

ANSWER :
A.

குளிர்ந்த கருணை

9.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

நீள்நிலம் -

A.

சிறிய உலகம்

B.

பரந்த உலகம்

C.

முழு உலகம்

D.

மழை

ANSWER :
B.

பரந்த உலகம்

10.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

பூதலம் -

A.

பூமி

B.

வயிறு

C.

உலகம்

D.

நோன்பு

ANSWER :
A.

பூமி

11.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

ஊக்கிவிடும் -

A.

ஊக்கப்படுத்தும்

B.

கற்குகை

C.

செல்வம்

D.

அழகு

ANSWER :
A.

ஊக்கப்படுத்தும்

12.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

பரி -

A.

கடல்

B.

மழை

C.

குதிரை

D.

பாக்கு

ANSWER :
C.

குதிரை