இலக்கணக் குறிப்பறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

இலக்கணக் குறிப்பறிதல் MCQ Questions

7.

இலக்கணக்குறிப்பு தருக :

பேரொளி -

A.

உவமைத் தொகை

B.

வினைத் தொகை

C.

வினையாலணையும் பெயர்

D.

பண்புத் தொகை

ANSWER :

D .பண்புத் தொகை

8.

இலக்கணக்குறிப்பு தருக :

ஆடுகொடி -

A.

வினைத் தொகை

B.

உவமைத் தொகை

C.

ஆகு பெயர்

D.

தொழிற்பெயர்

ANSWER :

A .வினைத் தொகை

9.

இலக்கணக்குறிப்பு தருக :

பளபள -

A.

அடுக்குத் தொடர்

B.

உம்மைத் தொகை

C.

வினைத் தொகை

D.

இரட்டைக் கிளவி

ANSWER :

D .இரட்டைக் கிளவி

10.

இலக்கணக்குறிப்பு தருக :

இனிய நண்ப -

A.

குறிப்பு வினையெச்சம்

B.

குறிப்புப் பெயரெச்சம்

C.

தெரிநிலை பெயரெச்சம்

D.

எதிர்மறைப் பெயரெச்சம்

ANSWER :

B .குறிப்புப் பெயரெச்சம்

11.

இலக்கணக்குறிப்பு தருக :

காலை மாலை -

A.

உருவகம்

B.

உம்மைத் தொகை

C.

எண்ணும்மை

D.

அடுக்குத்தொடர்

ANSWER :

B .உம்மைத் தொகை

12.

இலக்கணக்குறிப்பு தருக :

தமிழ் மொழி-

A.

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

B.

ஏவல் வினைமுற்று

C.

உரிச்சொல் தொடர்

D.

பண்புத்தொகை

ANSWER :

A .இரு பெயரொட்டுப் பண்புத்தொகை