எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் MCQ Questions

7.
எதிர்சொல் தருக : ஈடூஉ -
A.
தகடூஉ
B.
காடூஉ
C.
மகடூஉ
D.
மாடூஉ
ANSWER :
C .மகடூஉ
8.
எதிர்சொல் தருக : இன்சொல் -
A.
பழிச்சொல்
B.
இனிமையான சொல்
C.
வன்சொல்
D.
இவை எதுவுமில்லை
ANSWER :
C .வன்சொல்
9.
எதிர்சொல் தருக : நன்மை -
A.
அருமை
B.
இனிமை
C.
தீமை
D.
புதுமை
ANSWER :
C .தீமை
10.
எதிர்சொல் தருக : வாய்மை -
A.
உண்மை
B.
மெய்மை
C.
பொய்மை
D.
தூய்மை
ANSWER :
C .பொய்மை
11.
எதிர்சொல் தருக : பள்ளம் -
A.
சரிவு
B.
குழி
C.
மேடு
D.
பாதாளம்
ANSWER :
C .மேடு
12.
எதிர்சொல் தருக : நீக்குதல்-
A.
விளக்குதல்
B.
கலைத்தல்
C.
இணைத்தல்
D.
பிரித்தல்
ANSWER :
C .இணைத்தல்