பிழைதிருத்தம் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பிழைதிருத்தம் MCQ Questions

7.
பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A.
அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
B.
அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
C.
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
D.
அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
ANSWER :
C .அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
8.
மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A.
நரி குரைக்க, ஆந்தை பேசியது
B.
நரி சுத்த, ஆந்தை பேசியது
C.
நரி ஊளையிட , ஆந்தை அவறியது
D.
நரி உறும, ஆந்தை பேசியது
ANSWER :
C .நரி ஊளையிட , ஆந்தை அவறியது
9.
மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A.
மயில் அகவும் நரி ஊளையிடும்
B.
ஆந்தை அலறும் கூகை கத்தும்
C.
பசு குட்டிப் போட்டாது
D.
கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டாக
ANSWER :
A .மயில் அகவும் நரி ஊளையிடும்
10.
சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
A.
விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
B.
விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
C.
விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
D.
விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
ANSWER :
A .விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
11.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
நல்லவைகளும் கெட்டவைகளும் உலகத்தில் உள்ளன
B.
நல்லவைகளும் கெட்டவைகளும் உலகில் உண்டு
C.
நல்லவைகளும் கெட்டதும் உலகங்களில் உண்டு
D.
நல்லதும் கெட்டவைகளும் உலகத்தில் உண்டு
ANSWER :
A .நல்லவைகளும் கெட்டவைகளும் உலகத்தில் உள்ளன
12.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
அவர்கள் சான்றோர்கள் அல்லன்
B.
அவர்கள் சான்றோர்கள் அல்ல
C.
அவர்கள் சான்றோர்கள் அன்று
D.
அவர்கள் சான்றோர்கள் அல்லர்
ANSWER :
D .அவர்கள் சான்றோர்கள் அல்லர்