பிரித்தெழுதுக :
மண்ணரசு -
மண்ணில் + அரசு
மண் + அரசு
மண்ணின் + அரசு
மண்ணுக்கு + அரசு
B .மண் + அரசு
ஐயைந்தாய் -
ஐ + தாய்
ஐ + ஐந்தாய்
ஐந்து + ஐந்தாய்
ஐயைந்து + ஆய்
C .ஐந்து + ஐந்தாய்
காரிருள் -
கருமை + இருள்
கருப்பு + இருள்
கார் + இருள்
கரு + இருள்
A .கருமை + இருள்
வன்றனி -
வன்மை + தனி
வன் + தனி
வல் + தனி
வன் + றனி
A .வன்மை + தனி
மற்றோர் -
மற்று + ஓர்
மறுமை + ஓர்
மறு + ஓர்
மறு + ஒன்று
A .மற்று + ஓர்
எய்தி -
எய் + த் + இ
எய் + தி
எய்து + தி
எய்து + இ
D .எய்து + இ