Ratio and Proportion TNPSC Group 4 VAO Questions

Ratio and Proportion MCQ Questions

1.

In a mixture of 60 litres, the ratio of milk and water is 2 : 1. If this ratio is to be 1 : 2, then what is the quantity of water to be further added?

60 லிட்டர் கலவையில் , பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2: 1. இந்த விகிதம் 1: 2 ஆக இருக்க வேண்டுமெனில் கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது 

 Group 1 - 2015

A.

20 L

B.

30 L

C.

50 L

D.

60 L

ANSWER :

D. 60 L

2.

In a mixture of 28 litres, the ratio of milk and water is 5 : 2. If 2 litres of water is added to the mixture, find the ratio of milk and water in the new mixture.

28லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம் .

 Group 2 - 2013

A.

2 : 1

B.

1 : 2

C.

2 : 3

D.

1 : 3

ANSWER :

A. 2 : 1

3.

One lite of water is added to 5 liters of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new solution is

ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது ?

 Group 2 - 2013

A.

16⅔%

B.

15%

C.

20%

D.

16%

ANSWER :

A. 16⅔%

4.

The ratio of boys to girls in a class is 4:5. If the number of boys is 20, then the number of girls is

ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை

 Group 2 - 2018

A.

15

B.

20

C.

25

D.

26

ANSWER :

C. 25

5.

If x2 + 4y2 = 4xy, then x : y is

x2 + 4y= 4xy, எனில்  x : y - ன் மதிப்பு 

 Group 2A - 2016

A.

2 : 1

B.

1 : 2

C.

1 : 1

D.

1 : 4

ANSWER :

A. 2 : 1

6.

What is the third proportional to 0.34 and 0.50?

0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன ?

 Group 1 - 2015

A.

0.74

B.

0.75

C.

0.76

D.

0.77

ANSWER :

A. 0.74