Alpha Numeric Reasoning TNPSC Group 4 VAO Questions

Alpha Numeric Reasoning MCQ Questions

1.

Choose the correct option to complete the alphabet letter series.

_ _ ABA _ _ CABC _ _ DCBA _ _ BAB _ _ A

கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

_ _ ABA _ _ CABC _ _ DCBA _ _ BAB _ _ A

 Group 1 - 2017

A.

ABDCA

B.

BCADC

C.

ABCDD

D.

CBDAA

ANSWER :

A. ABDCA

2.

Choose the correct option to complete the alphabet letter series.

AB_B, BC_C, _AB_ , AB_B

கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க .

AB_B, BC_C, _AB_ , AB_B

 Group 1 - 2017

A.

CCAAC

B.

CBABC

C.

CACAC

D.

BCCAB

ANSWER :

C.CACAC

3.

In a certain code word ACEG is written as 16 and DFGH is written as 25 then how can be written HIKM

ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது 

 Group 1 - 2017

A.

36

B.

41

C.

40

D.

39

ANSWER :

B. 41

4.

Find the next alphabet in the sequence B, E, I, N,?

பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, E, I, N,?

 Group 2A - 2016

A.

U

B.

V

C.

T

D.

S

ANSWER :

C. T

5.

Find the missing letters in the series AZ, GT, MN,??, YB

தொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை ?  AZ, GT, MN,??, YB

 Group 2 - 2015, Group 2A - 2016

A.

JH

B.

SH

C.

SK

D.

TS

ANSWER :

B. SH

6.

If ROAD is coded as URDG then SWAN is coded as

ROAD என்பதை URDG எனும் குறியீட்டால் தரப்படின் SWAN எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

 VAO - 2016

A.

VXDQ

B.

VZDQ

C.

VZCP

D.

UXDQ

ANSWER :

B. VZDQ