If TNPC = 5791 and CUP= 169. Then CPU=?
TNPC = 5791 மற்றும் CUP = 169 எனில் CPU = ?
VAO - 2016
If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as
"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால் "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும் ?
Group 2 - 2015
If "ORIENT is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?
" ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL" என்ற சொல்லை என்றும் எழுதினால் "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள் ?
Group 2 - 2015
If 7 is related to 56 then 10 is related to
எண் 7, 56 - ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10 - க்கு சம்பந்தப்பட்ட எண்
Group 2 - 2015
The sequence follow a regular pattern. Find the correct letter for question mark, to complete the sequence.
C E I K O Q ?
கீழே உள்ள வரிசை ஒரு முறையான மாதிரியைச் சார்ந்தது கேள்விக்குறி இட்ட இடத்தில் சரியான எழுத்தை கொண்டு நிறைவு செய்க
C E I K O Q ?
Group 1 - 2015
If "NOIDA" is written as 39658, how will "INDIA" be written?
"NOIDA" என்பது 39658 என எழுதப்பட்டால் "INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம் ?
Group 1 - 2015