Percentage TNPSC Group 4 VAO Questions

Percentage MCQ Questions

1.

Raman buys a washing machine for Rs.13,500 and sells it at a loss of 12%.What is the selling price of the washing machine?

இராமன் துணி துவைக்கும் இயந்திரத்தை ரூ.13,500 க்கு வாங்குகின்றார். இதனை 12% நட்டத்திற்கு
விற்றார் எனில் துணி துவைக்கும் இயந்திரத்தின் விற்பனை விலை என்ன?

 VAO - 2016

A.

11,880

B.

11,800

C.

13,500

D.

11,870

ANSWER :

A. 11,880

2.

A bicycle marked at Rs. 1,500 is sold for Rs. 1,350. What is the percentage of discount?

ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500  என்று குறிக்கப்பட்டுள்ளது இதனை ரூ. 1,350 க்கு விற்றால் ,தள்ளுபடி சதவீதம் என்ன ?

 Group 1 - 2015

A.

12

B.

15

C.

11

D.

10

ANSWER :

D. 10

3.

Due to increase of 30% in the price of a color TV the sale is reduced by 40%. What will be the percentage change in income?

ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியின் விலையில் 30 % அதிகரித்ததால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு. 

 Group 1 - 2019

A.

10% increase

10% அதிகரிப்பு 

B.

10% decrease

10% குறைவு 

C.

35% decrease

35 % குறைவு 

D.

22% decrease

22 % குறைவு 

ANSWER :

D. 22% decrease

22 % குறைவு 

4.

Given the pie chart. Obtain the pass percentage of student who passed in 1st class

இந்த எளிவட்ட விளக்க படத்திலிருந்து மாணவர்கள் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு என்ன?

 Group 2 - 2018

A.

35%

B.

30%

C.

10%

D.

25%

ANSWER :

D. 25%

5.

A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the whole

இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க.

 Group 2 - 2018

A.

Loss % = 90%

நட்ட சதவீதம் = 90%

B.

Gain % = 5%

இலாபம் சதவீதம் = 5%

C.

Loss % = 1%

நட்ட சதவீதம் = 1 %

D.

Loss % = 7%

நட்ட சதவீதம் = 7 %

ANSWER :

C. Loss % = 1%

நட்ட சதவீதம் = 1 %

6.

The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs. The percentage of decrease is

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

 Group 4 - 2016

A.

10%

B.

20%

C.

30%

D.

40%

ANSWER :

B. 20%