Percentage TNPSC Group 4 VAO Questions

Percentage MCQ Questions

13.

A number is increased by 10% and then decrease by 10%. Find the net decrease percent.

ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர சதவீதத்தை கண்டுபிடி.

 Group 1 - 2017

A.

0%

B.

1%

C.

2%

D.

3%

ANSWER :

B. 1%

14.

The length of a rectangle is increased by 60%. By what percent would the width have to be decreased so as to maintain the same area

ஒரு செவ்வகத்தின் நீளமானது 60%  அதிகரிக்கப்படுகிறது.  அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முத்தைய பரப்பளவை போலவே இருக்கும் ?

 Group 2A - 2016

A.

37 1/2%

B.

60%

C.

75%

D.

120%

ANSWER :

A. 37 1/2%

15.

If the length of a rectangle is decreased by 50 % and the breadth is increased by 80 % then the % change in the area of rectangle is

ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்தும், அசுலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன ? 

 Group 2 - 2015

A.

decreased by 10%

குறைவாக  10%

B.

increased by 10 %

அதிகமாக 10%

C.

decreased by 20 %

குறைவாக  20%

D.

increased by 20 %

அதிகமாக 10%

ANSWER :

A. decreased by 10%

குறைவாக  10%

16.

The circle-graph given here shows the spendings of a country on various sports during a particular year. Study the graph and answer the question.

What percent of the total spending is spent on Tennis?

கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஆண்டிற்குள் பல்வேறு விளையாட்டிற்கான செலவினத்தைக் காட்டுகிறது கீழ்க்கண்ட வரைபடத்தைப் பார்த்து கேள்விக்கு பதில் கொடு.

எத்தனை மொத்த செலவினத்தில் டென்னிஸுக்காக செலவிடப்படுகிறது ?

 Group 2A - 2014

A.

12 1/2%

B.

22 1/2%

C.

25%

D.

45%

ANSWER :

A. 12 1/2%

17.

If A's salary is 20% less than B's salary, by how much percent is B's salary more than A's?

A-ன் வருமானம் B-யின் வருமானத்தை விட 20% குறைவாக உள்ளது எனில் B-யின் வருமானம் A-யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது ?

 Group 2A - 2014

A.

24%

B.

25%

C.

20%

D.

22%

ANSWER :

B. 25%

18.

If 50% of (x-y) = 30% of (x + y) then what percent of x is y?

(x-y) - ன் 50% = (x + y) - ன் 30% எனில் x-ல் y-ன் சதவீதம் என்ன ?

 Group 2A - 2014

A.

25%

B.

50%

C.

75%

D.

100%

ANSWER :

A. 25%