Percentage TNPSC Group 4 VAO Questions

Percentage MCQ Questions

7.

A man bought an old bicycle for Rs. 1,500. He spends Rs. 500 on its repair and sells it for Rs. 1,800. Find the percentage of his loss.

ஒருவர் ரூ.1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.

 Group 4 - 2016

A.

10%

B.

15%

C.

20%

D.

5%

ANSWER :

A. 10%

8.

By selling an article for Rs. 480, a person lost 20%. For what amount should he sell it to make a profit of 20%?

ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20 % அவருக்கு 20 % இலாபம் கிடைக்க வேண்டும் என்றால் ,அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு விற்கு வேண்டும் ?

 Group 1 - 2014

A.

Rs. 800

ரூ .800

B.

Rs. 760

ரூ .760

C.

Rs. 720

ரூ .720

D.

Rs. 680

ரூ .680

ANSWER :

C. Rs. 720

ரூ .720

9.

The population of a village is 32,000. 40% of them are men. 25% of them are women and the rest are children. Find the number of men and children.

ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 32,000 உள்ளார். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க .

 Group 1 - 2019

A.

12200 men, 11800 childern

12200 ஆண்கள், 11800 குழந்தைகள் 

B.

12800 men, 11200 childern

12800 ஆண்கள், 11200 குழந்தைகள் 

C.

12220 men, 12200 childern

12220 ஆண்கள், 11200 குழந்தைகள் 

D.

12200 men, 11200 childern

12200 ஆண்கள், 11200 குழந்தைகள் 

ANSWER :

B. 12800 men, 11200 childern

12800 ஆண்கள், 11200 குழந்தைகள் 

10.

Shyam's monthly income is Rs.12,000. He saves Rs.1200. Find the percent of his savings and his expenditure.

ஷியாமின் மாத வருமானம் ரூ.12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ.1200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க .

 Group 1 - 2019

A.

10%, 80%

B.

10%, 90%

C.

80%, 10%

D.

90%, 10%

ANSWER :

B. 10%, 90%

11.

Gain or loss percent is always calculated on

இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

 Group 4 - 2018

A.

cost price

அடக்கவிலை

B.

selling price

விற்பனை விலை

C.

gain

இலாபம் 

D.

loss

நட்டம்

ANSWER :

A. cost price

அடக்கவிலை

12.

Sasi purchased a house for Rs. 27,75,000 and spent Rs. 2,25,000 on its interior decoration. He sold the house to make a profit of 40%. What is the selling price of the house?

சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன ?

 Group 1 - 2017

A.

31,20,000

B.

36,00,000

C.

42,00,000

D.

48,00,000

ANSWER :

C. 42,00,000