What is the half of the area of the triangle whose vertices are (1,1),(3,1),(1,3) ?
ஒரு முக்கோணத்தின் முனைகள் (1,1),(3,1),(1,3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
Group 1 - 2019
The base of a triangle is four times its height and its area is 50 m2. The length of the base is
ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ2 எனில் அதன் அடிப்பக்க அளவு
Group 4 - 2016
If the area of the ∆ABC is 68 sq. units and the vertices are A(6,7), B(-4,1) and C(a, -9) taken in order. Find the value of a.
∆ABC -ன்பரப்பு 68 ச. அலகு A (6, 7), B (-4,1) மற்றும் C (a,- 9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a- ன் மதிப்பு என்ன?
Group 4 - 2014
The sides of a triangle are in the ratio 1/2:1/3:1/4 and its perimeter is 104 cm. The length of the longest side is
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/2:1/3:1/4 என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன ?
Group 2A - 2014
If the area of an equilateral triangle is 4√3 m2, then its perimeter is
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 மீ2 எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு
Group 1 - 2013
Find the length of the altitude of an equilateral triangle of side 3√3 cm
3√3 cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன ?
Group 2A - 2016