The total surface area of cube is 384 m2. Find the side of the cube
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு
Group 4 - 2019
The volume of a cube is 125 cm3. The surface area of the cube is
ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ. எனில் அதன் புறப்பரப்பளவு எவ்வளவு ?
Group 2A - 2014
625 cm2
625 ச.செ.மீ
125 cm2
125 ச.செ.மீ
150 cm2
150 ச.செ.மீ
100 cm2
100 ச.செ.மீ
Three solid metal cubes, whose edges are 6 cm, 8 cm and 10cm are melted and a new cube is made. Find the length of edge of the new cube.
6 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது ?
Group 1 - 2015
12 cm
12 செ.மீ
24 cm
24 செ.மீ
20 cm
20 செ.மீ
48 cm
48 செ.மீ
The total surface area of a cube is 384 cm2, then its volume is
ஒரு கன சதுரத்தின் மொத்த புறபரப்பு 384 செ.மீ2 எனில் அதன் கன அளவு
VAO - 2016
521 cm3
521 செ.மீ 3
512 cm3
512 செ.மீ 3
412 cm3
412 செ.மீ 3
421 cm3
421 செ.மீ 3
The number of small cubes with edge 10 cm that can be accommodated in a cubical box of edge 1 m is
1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ. பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம் ?
Group 1 - 2014
The breadth, height and volume of a cuboid are 10 cm, 11 cm and 3080 cm3 respectively.
Find the length of the cuboid.
ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ3 எனில் அதன் நீளத்தை கண்டறிக.
Group 4 - 2016
21 cm
21 செ.மீ.
28cm
28 செ.மீ.
24cm
24 செ.மீ.
30 cm
30 செ.மீ.