Alpha Numeric Reasoning TNPSC Group 4 VAO Questions

Alpha Numeric Reasoning MCQ Questions

13.

If B = 2, BALL = 27 then BOOK=?

B = 2 மற்றும்  BALL = 27 எனில்  BOOK=?

 Group 1 - 2014

A.

40

B.

41

C.

42

D.

43

ANSWER :

D. 43

14.

If RIVER is coded as OFSBO then Water is decoded as

RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

 Group 4 - 2013

A.

ZDWIU

B.

ZDWHU

C.

ZCWIV

D.

ZCUJW

ANSWER :

B. ZDWHU

15.

What will come in the place of a question mark?

கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் எண் யாது?

 Group 4 - 2013

A.

9

B.

6

C.

7

D.

3

ANSWER :

A. 9

16.

In a certain code, LABOUR is written as KBAPTS. How is CANDID written in that code?

LABOUR என்ற வார்த்தையை KBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம் ?

 Group 2 - 2013

A.

DBOEJE

B.

BBMCHC

C.

DZOCJC

D.

BBMEHE

ANSWER :

D. BBMEHE

17.

If 123 represents "GOD", 456 represents "CAT", Then "DOG EAT EGG" may be representes by

123, என்பது  "GOD", என்பதையும் 456 என்பது "CAT", என்பதையும் குறித்தால் "DOG EAT EGG" என்பது எதனால் குறிக்கப்படலாம் 

 Group 1 - 2019

A.

321 456 411

B.

321 756 811

C.

321 856 911

D.

321 756 711

ANSWER :

D. 321 756 711

18.

Identify the missing letter.

விடப்பட்ட எழுத்தை கண்டுபிடி 

Group 1 - 2013

A.

R

B.

S

C.

T

D.

W

ANSWER :

C. T