Ratio and Proportion TNPSC Group 4 VAO Questions

Ratio and Proportion MCQ Questions

13.

If a : b = 6 : 7 and b: c = 8 : 9 then a : c is equal to?

a : b = 6 : 7 எனவும் b: c = 8 : 9 எனவும் இருப்பின், a : c விகிதம் என்ன ?

 Group 2A - 2016

A.

16 : 21

B.

6 : 9

C.

27: 28

D.

1 : 2

ANSWER :

A. 16 : 21

14.

A sum of Rs. 53 is divided among ABC in such a way that A gets Rs. 7 more than what B gets and B gets Rs. 8 more than what C gets. The ratio of their share is

ரூபாய் 53 - ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C - யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார். எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள் 

 Group 2A - 2016

A.

16: 9: 18

B.

25 : 18: 10

C.

18: 25 : 10

D.

15: 8: 30

ANSWER :

B. 25 : 18: 10

15.

If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then find the ratio of C : A

A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம் காண்க .

 VAO - 2016

A.

15:8

B.

8:15

C.

5:4

D.

5:20

ANSWER :

A. 15:8

16.

If a : b = 2 : 3, b: c = 6: 5 and a+ b + c = 30 , then 2a + 3b + 4c is

a : b = 2 : 3, b : c = 6 : 5  மற்றும் a+b+c= 30  எனில் 2a + 3b + 4c என்பது

 VAO - 2016

A.

30

B.

92

C.

100

D.

90

ANSWER :

B. 92

17.

Two numbers are 10% and 15% less than a third number. Find the ratio of the two numbers

இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணிலிருந்து முறையே 10% மற்றும் 15% குறைவாக உள்ளது எனில் அந்த இரு எண்களின் விகிதம் என்ன? 

 VAO - 2016

A.

9:16

B.

9:14

C.

13:16

D.

18:17

ANSWER :

D. 18:17

18.

Salaries of Ravish and Sumita are in the ratio 2:3. If the salary of each is increased by Rs. 4,000, the new ratio becomes 40:57. What is Sumita's present salary?

ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2 :3  ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ 4,000அதிகரித்தால் புதிய ஊதிய விகிதம் 40 : 57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது ?

 Group 1 - 2014

A.

Rs. 32,000

ரூ 32,000

B.

Rs. 34,000

ரூ .34,000

C.

Rs. 38,000

ரூ 38,000

D.

Rs. 40,000

ரூ .40,000

ANSWER :

C. Rs. 38,000

ரூ . 38,000