Simple interest-Compound interest TNPSC Group 4 VAO Questions

Simple interest-Compound interest MCQ Questions

7.

Find the difference between simple interest and compound interest for a sum of Rs. 8,000 lent at 10% p.a. in 2 years.

ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.

 Group 2 - 2018

A.

Rs.70

B.

Rs.80

C.

Rs.90

D.

Rs.100

ANSWER :

B. Rs.80

8.

How many years will take certain amount to double at 8% interest per annum at simple interest?

ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் 

 Group 1 - 2017

A.

13 1/2 years

13 1/2 ஆண்டுகள் 

B.

12 1/2 years

12 1/2 ஆண்டுகள் 

C.

10 1/2 years

10 1/2 ஆண்டுகள் 

D.

9 years

9 ஆண்டுகள் 

ANSWER :

B. 12 1/2 years

12 1/2 ஆண்டுகள் 

9.

Find the compound interest on Rs. 31,250 at 8% p.a for 3 years compounded annually?

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண் 

 Group 1 - 2017

A.

Rs. 8006

ரூ. 8006

B.

Rs. 8106

ரூ. 8106

C.

Rs. 8096

ரூ. 8096

D.

Rs. 8116

ரூ. 8116

ANSWER :

D. Rs. 8116

ரூ. 8116

10.

A certain sum of money amounts to Rs. 20, 160 in 5 years at 8% interest. Find the principal

ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.20,160 ஆகிறது. அசலை காண்க 

 Group 1 - 2017

A.

Rs. 14,000

B.

Rs. 14, 100

C.

Rs. 14,440

D.

Rs. 14,400

ANSWER :

D. Rs. 14,400

11.

The difference between simple interest and compound interest for a sum of Rs. 12,000 lent at 10% per annum in 2 years, is

ரூ.12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

 Group 4 - 2016

A.

Rs. 80

ரூ. 80

B.

Rs. 90

ரூ. 90

C.

Rs. 120

ரூ. 120

D.

Rs. 100

ரூ. 100

ANSWER :

C. Rs. 120

ரூ. 120

12.

Find the rate of interest at which, a sum of money becomes 9/4 timed in 2 years.

ஓர் அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு ?

 Group 4 - 2016

A.

69 1/3%

B.

67 1/2%

C.

62 1/2%

D.

61 1/2%

ANSWER :

C. 62 1/2%