Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu TNPSC Group 4 VAO Questions

Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu MCQ Questions

1.
In which year Brahmosamaj was founded ?
எந்த ஆண்டு பிரம்மசமாஜம் நிறுவப்பட்டது?
A.
1825
B.
1826
C.
1827
D.
1828
ANSWER :
D. 1828
2.
Brahmosamaj was founded by whom ?
பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
A.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
A. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
3.
In which year Prarthana Samaj was founded ?
பிரார்த்தன சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.
1865
B.
1866
C.
1867
D.
1868
ANSWER :
C. 1867
4.
Who is the Founder of Prarthana Samaj ?
பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?
A.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
C. Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
5.
Rajaram Mohan Roy established the Brahmo samaj at which place ?
ராஜாராம் மோகன்ராய் எந்த இடத்தில் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்?
A.
Delhi
டெல்லி
B.
Calcutta
கல்கத்தா
C.
Mumbai
மும்பை
D.
Chennai
சென்னை
ANSWER :
B. Calcutta
கல்கத்தா
6.
In which year Widow Remarriage Reform act was established ?
விதவை மறுமண சீர்திருத்த சட்டம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.
1856
B.
1857
C.
1858
D.
1859
ANSWER :
A. 1856