Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs TNPSC Group 4 VAO Questions

Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs MCQ Questions

1.
எப்படிப்பட்ட பொருள் அதிகமாவது போல தோன்றி பின்பு துன்பங்களைக் கொடுத்து அறத்தை கொண்டு போகும்?
A.
பிறரைத் துன்புறுத்தி வந்த பொருள்
B.
அறமற்ற செயலால் வந்த பொருள்
C.
யாசிப்பதனால் வந்த பொருள்
D.
கள்ளச்செய்கையால் உண்டான பொருள்
ANSWER :
D . கள்ளச்செய்கையால் உண்டான பொருள்
2.
யார் அளவற்ற தீய விளைவுகளால் கெட்டு விடுவார்கள்?
A.
கள்ளத்தனத்தால் தீமை உண்டாகும் என்பதை அறியாதவர்கள்
B.
கள்ளத்தனம் அல்லாத பிறவற்றை அறியாதவர்கள்
C.
கள்ளத்தனம் செய்பவர்கள்
D.
ANSWER :
B .கள்ளத்தனம் அல்லாத பிறவற்றை அறியாதவர்கள்
3.
கள்வார்க்குத் தள்ளும் ________கல்லார்க்கு தள்ளாது புத்தேள் உலகு
A.
உயிர்நிலை
B.
பல்லுயிர்
C.
ஒறுத்தல்
D.
தீமை
ANSWER :
A .உயிர்நிலை
4.
அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் _______
A.
கரவு
B.
படும்
C.
இல்
D.
தீது
ANSWER :
A . கரவு
5.
எவன் யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக்கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்?
A.
பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன்
B.
பிறர் பொருளை அடைய வேண்டுமென மனதால் நினைக்காதவன்
C.
பிறரால் கொடுக்கப்பட்ட பொருளை மற்றவர்க்கு கொடுபவன்
D.
பிறரால் இகழ படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்
ANSWER :
D .பிறரால் இகழ படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்
6.
அருள்கருதி ________ ஆதல் பொருள் கருதி பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்
A.
வேண்டுவான்
B.
உடம்பின்
C.
அன்புடையர்
D.
யாது எனின்
ANSWER :
C .அன்புடையர்