Thirukkural and Universal Values-Equality-Humanism-etc TNPSC Group 4 VAO Questions

Thirukkural and Universal Values-Equality-Humanism-etc MCQ Questions

1.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி விண்இன்று என்பதன் பொருள்?
A.
மழை
B.
வானம்
C.
நிலம்
D.
மேகம்
ANSWER :
A. மழை
2.
எதை விட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்?
A.
அறம்
B.
பொருள்
C.
இன்பம்
D.
வீடு
ANSWER :
A. அறம்
3.
திருக்குறளில் ‘கோடி’ என்ற சொல் ________ இடங்களில் தோன்றும்.’ 70 கோடி’ என்ற சொல் ______- முறை இடம்பெறுகிறது
A.
 9, 2
B.
5, 7
C.
 7, 1
D.
11, 7
ANSWER :
C.  7, 1
4.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் ‘எழிலி’ என்பதன் பொருள்?
A.
மழை
B.
நீர்
C.
கடல்
D.
மேகம்
ANSWER :
D. மேகம்
5.
திருக்குறளில் இரண்டு மரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன அவை?
A.
இலுப்பை மற்றும் ஊஞ்ச மரம்
B.
கருவேம்பு மற்றும் காட்டுமுருங்கை
C.
பனை மற்றும் மூங்கில்
D.
கருவேம்பு மற்றும் மூங்கில்
ANSWER :
C. பனை மற்றும் மூங்கில்
6.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு ‘பனுவல்’ என்பதன் பொருள்?
A.
பெருமை
B.
பணிவு
C.
ஒழுக்கம்
D.
நூல்கள்
ANSWER :
D. நூல்கள்