Thirukkural-Philosophical content in Thirukkural TNPSC Group 4 VAO Questions

Thirukkural-Philosophical content in Thirukkural MCQ Questions

1.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் _________ பல்லா ரகத்து
A.
 பண்பின்
B.
பாரித்து
C.
பண்பில் சொல்
D.
புரத்தசொல்
ANSWER :
C. பண்பில் சொல்
2.
அறிவுடையார் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களை பேசுகின்ற ஒருவனின் நிலை யாது என வள்ளுவர் கூறுகிறார்?
A.
எல்லா மக்களாலும் இகழப்படுவான்
B.
வறுமை வாட்டும்
C.
சிறுவர்களால் இகழப் படுவான்
D.
துன்பத்தினால் கஷ்டப்படுவான்
ANSWER :
A. எல்லா மக்களாலும் இகழப்படுவான்
3.
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் இக்குறளில் "நீர்மை" என்பது
A.
நல்லொழுக்கம்
B.
நற்குணம்
C.
அறப் பண்பு
D.
சான்றான்மை
ANSWER :
B. நற்குணம்
4.
சொல்லுக சொல்லில் ________ சொல்லற்க சொல்லில் _______ சொல்
A.
நற்செயல், பயனிலா
B.
பயனுடைய, பயனிலா
C.
பயனிலா, பயனுடைய
D.
நற்செயல், பயனுடைய
ANSWER :
B. பயனுடைய, பயனிலா
5.
பயன் ஒன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் எதைவிட தீயது என வள்ளுவர் கூறுகிறார்?
A.
அறம் இல்லாதவனுக்கு ஏற்படும் துன்பத்தை விட
B.
விரும்பத்தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விட
C.
உதவியவர்கள் இடத்தில் நன்றி இல்லாமல் இருத்தலை விட
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. விரும்பத்தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விட
6.
__________ சொல்லினும் சொல்லுக சான்றோர் ___________ சொல்லாமை நன்று
A.
பயனில, பயனில
B.
நயன்இல, நயன்இல
C.
பயனில, நயன்இல
D.
நயன்இல, பயனில
ANSWER :
D. நயன்இல, பயனில