Tamil Literature from Sangam age till contemporary times TNPSC Group 4 VAO Questions

Tamil Literature from Sangam age till contemporary times MCQ Questions

1.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
A.
5
B.
6
C.
7
D.
8
ANSWER :
B. 6
2.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
A.
1
B.
2
C.
4
D.
6
ANSWER :
A. 1
3.
கார்நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
காரியாசன்
C.
கண்ணன் கூத்தனார்
D.
பொய்கையார்
ANSWER :
C. கண்ணன் கூத்தனார்
4.
சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
காரியாசன்
C.
கண்ணன் கூத்தனார்
D.
பொய்கையார்
ANSWER :
B. காரியாசன்
5.
இன்னா நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
கண்ணன் கூத்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
D. கபிலர்
6.
இனியவை நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
பூதஞ்சேந்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
B. பூதஞ்சேந்தனார்