Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs TNPSC Group 4 VAO Questions

Thirukkural-Relevance to Socio-Politico-Economic affairs MCQ Questions

7.
களவென்னும் கார்அறிவு ஆண்மை அளவென்னும் _________ புரிந்தார்கண் இல்
A.
ஆற்றல்
B.
வேண்டும்
C.
ஆவது
D.
 தள்ளாது
ANSWER :
A .ஆற்றல்
8.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் இதில் 'விழுமம்' என்பதன் பொருள்?
A.
தொலைக்க முடியாத துன்பம்
B.
மறக்க முடியாத துன்பம்
C.
நம் உறவினர்களையும் பாதிக்கும் துன்பம்
D.
துன்பத்துள் துன்பம்
ANSWER :
A .தொலைக்க முடியாத துன்பம்
9.
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர் இக்குறளில் 'கன்றிய' என்பதன் பொருள்?
A.
விரும்பிய
B.
அதிகமான
C.
 கவனமாக
D.
சொல்லதக்க
ANSWER :
B .அதிகமான
10.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் இக்குறள் கூறும் பொருள் யாது
A.
பிறர் பொருளை கள்ளத் தனத்தினால் எடுத்துக் கொள்வோம் என்று எண்ணினாலும் கூட அது மீண்டும் வராமல் நம் உள்ளத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்
B.
பிறர் பொருளை கள்ளத் தனத்தினால் அடைவோம் என தனது நெஞ்சம் நினைக்காத படி காத்துக்கொள் வேண்டும்
C.
பிறர் பொருளை கள்ளத்தனத்தினால் திருடி விடுவோம் என உள்ளத்தில் நினைப்பதும் குற்றமே
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C . பிறர் பொருளை கள்ளத்தனத்தினால் திருடி விடுவோம் என உள்ளத்தில் நினைப்பதும் குற்றமே
11.
திருக்குறளுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்களில் தவறானது எது?
A.
இயற்கை வாழ்வில்லம்
B.
தமிழ்மறை
C.
இயற்கை அன்பு
D.
பொதுமறை
ANSWER :
C .இயற்கை அன்பு
12.
திருக்குறளின் அழியாத தன்மையை எடுத்துரைத்தவர்?
A.
கபிலர்
B.
பாரதியார்
C.
இறையனார்
D.
ஐயனாரிதனார்
ANSWER :
C .இறையனார்