Sound TNPSC Group 4 VAO Questions

Sound MCQ Questions

1.
Sound is produced when an object is set to _____.
ஒரு பொருள் _____க்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது.
A.
Motion
அசைவு
B.
Vibrate
அதிர்வு
C.
Reflect
எதிரொலிப்பு
D.
Refract
விலகல் அடைதல்
ANSWER :
B. Vibrate
அதிர்வு
2.
Vibration means a kind of rapid _____ motion of a particle.
ஒரு பொருளின் _____ இயக்கம் அதிர்வு எனப்படும்.
A.
Circular
வட்ட
B.
Rectangular
நீள்சதுர
C.
To and fro
முன்னும் பின்னுமான
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. To and fro
முன்னும் பின்னுமான
3.
The substance through which sound is transmitted is called _____.
அதிர்வுகள் எந்தப் பொருளின் வழியே கடத்தப்படுகிறதோ அது _____ என அழைக்கப்படுகிறது.
A.
Medium
ஊடகம்
B.
Proportion
விகிதம்
C.
Wavelength
அலைநீளம்
D.
Synthesis
தொகுப்பு
ANSWER :
A. Medium
ஊடகம்
4.
Sound moves through a medium from the point of generation to the _____.
ஒலி ஒரு ஊடகம் வழியாக ஒலிமூலத்திலிருந்து _____ நகர்கிறது.
A.
Generator
மின் ஆக்கி
B.
Source
மூலம்
C.
Medium
ஊடகம்
D.
Listener
கேட்பவருக்கு
ANSWER :
D. Listener
கேட்பவருக்கு
5.
Sound travels in _____.
_____ இல் ஒலி பயணிக்கிறது.
A.
Air
காற்று
B.
Water
நீர்
C.
Solids
திடப்பொருள்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
Arrange the following according to the speed of sound.
Solids, Liquids, Gases
ஒலியின் வேகத்தை வைத்து கொடுக்கப்பட்டுள்ளவற்றை சீரமைக்க.
திடப்பொருள்கள், திரவங்கள், வாயுக்கள்
A.
Gases > Liquids > Solids
வாயுக்கள் > திரவங்கள் > திடப்பொருள்கள்
B.
Solids > Liquids > Gases
திடப்பொருள்கள் > திரவங்கள் > வாயுக்கள்
C.
Liquids > Solids > Gases
திரவங்கள் > திடப்பொருள்கள் > வாயுக்கள்
D.
Gases > Solids > Liquids
வாயுக்கள் > திடப்பொருள்கள் > திரவங்கள்
ANSWER :
B. Solids > Liquids > Gases
திடப்பொருள்கள் > திரவங்கள் > வாயுக்கள்