The theory that explains the behavior of matter and energy at the atomic and subatomic level is ____________
அணு மற்றும் துணை அணு மட்டத்தில் பொருள் மற்றும் ஆற்றலின் நடத்தையை விளக்கும் கோட்பாடு ____________
Quantum Theory/Quantum Mechanics
குவாண்டம் கோட்பாடு / குவாண்டம் இயக்கவியல்
Newton’s Second Law
நியூட்டனின் இரண்டாவது விதி
Newton’s Third Law
நியூட்டனின் மூன்றாம் விதி
Theory of Relativity
சார்பியல் கோட்பாடு