Which law hepls in discovering new starts and planets __________
புதிய நட்சத்திரங்கள் மற்றும் கோள்களைக் கண்டறிய உதவும் விதி __________
Newton’s First Law
நியூட்டனின் முதல் விதி
Newton's Gravitational Law
நியூட்டனின் ஈர்ப்பு விதி
Newton’s Second Law
நியூட்டனின் இரண்டாவது விதி
Newton’s Third Law
நியூட்டனின் மூன்றாம் விதி
What is the Value of 'G' in Newton's gravitation law ?
நியூட்டனின் ஈர்ப்பு விதியில் 'G'யின் மதிப்பு என்ன?
6.472 * 10-11 NM-2 / kg2
6.272 * 10-11 NM-2 / kg2
6.653 * 10-11 NM-2 / kg2
6.673 * 10-11 NM-2 / kg2