Nuclear Physics in our daily life TNPSC Group 4 VAO Questions

Nuclear Physics in our daily life MCQ Questions

1.
A Greek Philosopher 'Democritus' in 400 BC(BCE) believed that matter is made up of tiny indestructible units called _____.
கி.மு (பொ.ஆ.மு) 400 இல் கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமாகிரிட்டஸ் என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதினார். இவை _____ என அழைக்கப்பட்டன.
A.
Atoms
அணுக்கள்
B.
Rays
கதிர்கள்
C.
Energy
ஆற்றல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Atoms
அணுக்கள்
2.
In 1803, _____ considered that elements consist of atoms, which are identical in nature.
1803 இல் _____ என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார்.
A.
Democritus
டெமாகிரிட்டஸ்
B.
J J Thomson
J.J.  தாம்சன்
C.
John Dalton
ஜான் டால்டன்
D.
Goldstein
கோல்ட்ஸ்டீன்
ANSWER :
C. John Dalton
ஜான் டால்டன்
3.
Who discovered cathode rays, known as electrons experimentally?
கேத்தோடு (எதிர்மின்) கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்?
A.
Democritus
டெமாகிரிட்டஸ்
B.
J J Thomson
J.J.  தாம்சன்
C.
John Dalton
ஜான் டால்டன்
D.
Goldstein
கோல்ட்ஸ்டீன்
ANSWER :
B. J J Thomson
J.J.  தாம்சன்
4.
Who discovered positive rays?
ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தவர் யார்?
A.
Democritus
டெமாகிரிட்டஸ்
B.
J J Thomson
J.J.  தாம்சன்
C.
John Dalton
ஜான் டால்டன்
D.
Goldstein
கோல்ட்ஸ்டீன்
ANSWER :
D. Goldstein
கோல்ட்ஸ்டீன்
5.
Positive rays were named as protons by _____.
ஆனோடு (நேர்மின்) கதிர்களை புரோட்டான்கள் என _____ பெயரிட்டு அழைத்தார்.
A.
Rutherford
ரூதர்போர்டு
B.
James Chadwick
ஜேம்ஸ் சாட்விக்
C.
Democritus
டெமாகிரிட்டஸ்
D.
J J Thomson
J.J.  தாம்சன்
ANSWER :
A. Rutherford
ரூதர்போர்டு
6.
In 1932, James Chadwick discovered the chargeless particles called _____.
மின்சுமையற்ற ______ஐ 1932 இல் ஜேம்ஸ் சாட்விக் என்பவர் கண்டறிந்தார்.
A.
Protons
புரோட்டான்கள்
B.
Electrons
எலக்ட்ரான்கள்
C.
Neutrons
நியூட்ரான்கள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Neutrons
நியூட்ரான்கள்