Sound TNPSC Group 4 VAO Questions

Sound MCQ Questions

13.
_____ is the distance between two consecutive particles, which are in the same phase of vibration.
_____ என்பது ஒரே கட்டத்தில் அதிர்வுறும் தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம் ஆகும்.
A.
Recorded sound
பதிவுசெய்யப்பட்ட ஒலி
B.
Proportion
விகிதம்
C.
Frequency
அதிர்வெண்
D.
Wavelength
அலைநீளம்
ANSWER :
D. Wavelength
அலைநீளம்
14.
Wavelength is denoted by _____.
அலைநீளம் _____ எனக் குறிக்கப்படுகிறது.
A.
u
B.
λ
C.
t
D.
i
ANSWER :
B. λ
15.
What is the unit of wavelength?
அலைநீளத்தின் அலகு எது?
A.
m
B.
s
C.
l
D.
g
ANSWER :
A. m
16.
_____ is the number of vibrations of a particle in the medium, in one second.
______ என்பது ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ஆகும்.
A.
Wavelength
அலைநீளம்
B.
Proportion
விகிதம்
C.
Frequency
அதிர்வெண்
D.
Synthesis
தொகுப்பு
ANSWER :
C. Frequency
அதிர்வெண்
17.
Frequency is denoted by _____.
அதிர்வெண் _____ எனக் குறிக்கப்படுகிறது.
A.
n
B.
λ
C.
t
D.
u
ANSWER :
A. n
18.
What is the unit of frequency?
அதிர்வெண்ணின் அலகு எது?
A.
m
B.
Hz
C.
l
D.
g
ANSWER :
B. Hz