கம்பராமாயணம் TNUSRB PC Questions

கம்பராமாயணம் MCQ Questions

13.
சொல்லின் செல்வன் என அழைக்கப்படுபவர் யார்?
A.
அனுமன்
B.
ராமன்
C.
ராவணன்
D.
சுக்ரீவன்
ANSWER :
A. அனுமன்
14.
பின்வருவனவற்றுள் கம்பராமாயணத்தை அரங்கேற்றிய இடம் இது?
A.
திருவாதவூர்
B.
திருவரங்கம்
C.
திருச்சிராப்பள்ளி
D.
ஸ்ரீரங்கம்
ANSWER :
B. திருவரங்கம்
15.
ஆழியான் அவனை நோக்கி, ஆழியான்' எனப்படுபவன் யார்?
A.
வீடணன்
B.
குகன்
C.
சடாயு
D.
இராமன்
ANSWER :
D. இராமன்
16.
இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது - ----------?
A.
அணிமணிகள்
B.
கணையாழி
C.
கடிதம்
D.
சூளாமணி
ANSWER :
B. கணையாழி
17.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக இருந்தவர் யார்?
A.
ஒட்டக்கூத்தர்
B.
இளங்கோவடிகள்
C.
கம்பர்
D.
தொல்காப்பியர்
ANSWER :
C. கம்பர்
18.
இராமாயணப் போர் எத்தனை மாதம் நடந்தது?
A.
18 மாதம்
B.
20 மாதம்
C.
30 மாதம்
D.
10 மாதம்
ANSWER :
A. 18 மாதம்