Magnetism / காந்தவியல் TNUSRB PC Questions

Magnetism / காந்தவியல் MCQ Questions

7.
A freely suspended magnet always comes to rest in the_________
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ___________ திசையில்தான் நிற்கும்.
A.
North – East
வடக்கு-கிழக்கு
B.
South – West
தெற்கு-மேற்கு
C.
East – West
கிழக்கு-மேற்கு
D.
North – South
வடக்கு-தெற்கு
ANSWER :
D. North – South
வடக்கு-தெற்கு
8.
Magnetic field at a point is ________to the magnetic field lines.
ஒரு புள்ளியில் உள்ள காந்தப்புலம் என்பது காந்தப்புல கோடுகளுக்கு ___________ ஆகும்.
A.
Perpendicular
செங்குத்தாக
B.
Antiparallel
எதிரெதிர்
C.
Tangent
தொடுகோடு
D.
Parallel
இணையாக
ANSWER :
C. Tangent
தொடுகோடு
9.
Magnets lose their properties when they are_______
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம் ____________
A.
Used
பயன்படுத்தப்படுவதால்
B.
Stored
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
C.
Hit with a hammer
சுத்தியால் தட்டுவதால்
D.
Cleaned
சுத்தப்படுத்துவதால்
ANSWER :
C. Hit with a hammer
சுத்தியால் தட்டுவதால்
10.
Sea turtles return to their birth beach many decades after they were born due to ________
கடல் ஆமைகள் _________பிறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்கள் பிறந்த கடற்கரைக்குடத் திரும்புகின்றன
A.
Celestial navigation
வான வழி செலுத்துதல்
B.
Geomagnetic imprinting
புவி காந்த முத்திரையால்
C.
Scent
வாசனை
D.
Visual cues
காட்சி குறிப்புகள்
ANSWER :
B. Geomagnetic imprinting
புவி காந்த முத்திரையால்
11.
Give any one example for Non-magnetic substance?
காந்தம் அல்லாத பொருளுக்கு ஏதேனும் ஒரு உதாரணம் கொடுங்கள்?
A.
Cobalt
கோபால்ட்
B.
Iron
இரும்பு
C.
Nickel
நிக்கல்
D.
Glass
கண்ணாடி
ANSWER :
D. Glass
கண்ணாடி
12.
The ______ produces its own magnetic field, which shields the earth’s ozone layer from the ________ and is important in navigation.
__________அதன் சொந்த காந்தப் புலத்தை உருவாக்குகிறது இது பூமியின் ஓசோன் படலத்தை___________ பாதுகாக்கிறது மற்றும் வழிசெலுத்தலில் முக்கியமானது
A.
Earth, solar wind
பூமி சூரியக் காற்று
B.
Magnetosphere
காந்த மண்டலம்
C.
Cosmic rays
காஸ்மிக் கதிர்கள்
D.
Ultraviolet radiation
புற ஊதாக் கதிர்வீச்சு
ANSWER :
A. Earth, solar wind
பூமி சூரியக் காற்று