Magnetism / காந்தவியல் TNUSRB PC Questions

Magnetism / காந்தவியல் MCQ Questions

13.
Circle the odd ones :
Iron nail, pins, rubber tube, needle.
பொருத்தமில்லாததை வட்டமிட்டுக:
இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர்குழாய், ஊசி.
A.
pins
குண்டூசி
B.
Rubber tube.
இரப்பர்குழாய்
C.
Iron nail
இரும்பு ஆணி
D.
needle.
ஊசி.
ANSWER :
B. Rubber tube.
இரப்பர்குழாய்
14.
A device for producing electric current is __________
மின்னோட்டத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு சாதனம் __________
A.
Generator
ஜெனெரேட்டர்
B.
Resistor
மின்தடை
C.
Transformer
மின்மாற்றி
D.
Capacitor
மின்தேக்கி
ANSWER :
A. Generator
ஜெனெரேட்டர்
15.
An object that is attracted by magnet___________
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்_________
A.
wooden piece
மரக்கட்டை
B.
Plain pins
ஊசி
C.
Eraser
அழிப்பான்
D.
A piece of paper
காகிதத்துண்டு
ANSWER :
B. Plain pins
ஊசி
16.
When the conductor is perpendicular to the magnetic field, the force will be the _______, When it is parallel to the magnetic field, the force will be ______
கடத்தி காந்தப்புலத்திற்கு செங்குத்தாக இருக்கும் போது சக்தி_______ இருக்கும் அது காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும் போது விசை________ இருக்கும்
A.
Minimum
குறைந்தபட்ச
B.
Maximum, Zero
அதிகமாக, பூஜ்ஜியம்
C.
Both a&b
a மற்றும் b இரண்டும்
D.
None of the above
மேலே எதுவும் இல்லை
ANSWER :
B. Maximum, Zero
அதிகமாக, பூஜ்ஜியம்
17.

Match the following:

List I List II
a) Compass 1.) Maximum magnetic strength
b) Attraction 2.) Like poles
c) Repulsion 3.) Opposite poles
d) Magnetic poles 4.) Magnetic needle

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) காந்த திசைகாட்டி 1.) அதிக காந்த வலிமை
ஆ) ஈர்ப்பு 2.) ஒத்த துருவங்கள்
இ) விலக்குதல் 3.) எதிரெதிர் துருவங்கள்
ஈ) காந்த துருவங்கள் 4.) காந்த ஊசி
A.

a-4,b-3,c-2,d-1
அ-4,ஆ-3, இ-2,ஈ-1

B.

a-3,b-4,c-2,d-1
அ-3,ஆ-4, இ-2,ஈ-1

C.

a-1,b-3,c-2,d-4
அ-1,ஆ-3, இ-2,ஈ-4

D.

a-2,b-3,c-4,d-1
அ-2,ஆ-3, இ-4,ஈ-1

ANSWER :

A. a-4,b-3,c-2,d-1
அ-4,ஆ-3, இ-2,ஈ-1

18.
The materials which are attracted towards the magnet are called ______
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________ எனப்படுகின்றன.
A.
Magnetic substances
காந்த தன்மையுள்ள பொருள்
B.
Non-magnetic
காந்தம் இல்லாதது
C.
Diamagnetic
காந்தவியல்
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
A. Magnetic substances
காந்த தன்மையுள்ள பொருள்