National Parks / தேசிய பூங்காக்கள் TNUSRB PC Questions

National Parks / தேசிய பூங்காக்கள் MCQ Questions

7.
Dudhwa National Park is Located in Which State ?
துத்வா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Tamilnadu
தமிழ்நாடு
B.
Jharkhand
ஜார்கண்ட்
C.
Maharashtra
மகாராஷ்டிரா
D.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
ANSWER :
D. Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
8.
Gir National Park and Sasan Gir Sanctuary is Located in Which State ?
கிர் தேசிய பூங்கா மற்றும் சாசன் கிர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Gujarat
குஜராத்
B.
Goa
கோவா
C.
Bihar
பீகார்
D.
Maharashtra
மகாராஷ்டிரா
ANSWER :
A. Gujarat
குஜராத்
9.
Dandeli Wildlife Sanctuary is Located in Which State ?
தண்டேலி வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Bihar
பீகார்
B.
Karnataka
கர்நாடகா
C.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
D.
Goa
கோவா
ANSWER :
B. Karnataka
கர்நாடகா
10.
Kanha National Park is Located in Which State ?
கன்ஹா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
B.
Goa
கோவா
C.
Bihar
பீகார்
D.
Madhya Pradesh
மத்திய பிரதேசம்
ANSWER :
D. Madhya Pradesh
மத்திய பிரதேசம்
11.
Chinnar Wildlife Sanctuary is Located in Which State ?
சின்னார் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Karnataka
கர்நாடகா
B.
Tamilnadu
தமிழ்நாடு
C.
Kerala
கேரளா
D.
Jharkhand
ஜார்கண்ட்
ANSWER :
C. Kerala
கேரளா
12.
Kaziranga National Park is Located in Which State ?
காசிரங்கா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Jharkhand
ஜார்கண்ட்
B.
Assam
அசாம்
C.
Karnataka
கர்நாடகா
D.
Tamilnadu
தமிழ்நாடு
ANSWER :
B. Assam
அசாம்