Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஐம்பெரும்காப்பியம் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஐம்பெரும்காப்பியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
1.
உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களை கொண்டுள்ளது.
A.
4
B.
6
C.
8
D.
5
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 6
2.
போருக்கு காரணம் பொறாமை எனக் குறிப்பிடும் நூல் எது.
A.
யசோதர காவியம்
B.
உதயணகுமார காவியம்
C.
குண்டலகேசி
D.
சூளாமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சூளாமணி
3.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது?
A.
மணிமேகலை
B.
வளையாபதி
C.
குண்டலகேசி
D.
சிலப்பதிகாரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சிலப்பதிகாரம்
4.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A.
சோழ நாடு
B.
சேர நாடு
C.
பாண்டிய நாடு
D.
பல்லவ நாடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சேர நாடு
5.
மணிமேகலையின் ஆசிரியர் பெயர் என்ன?
A.
சீத்தலைச் சாத்தனார்
B.
திருத்தக்க தேவர்
C.
இளங்கோவடிகள்
D.
நாதகுத்தனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சீத்தலைச் சாத்தனார்
6.
"தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன்" என்று சாத்தனாரைப் போற்றியவர் யார்?
A.
இளங்கோவடிகள்
B.
திருத்தக்க தேவர்
C.
வீரமாமுனிவர்
D.
திரு.வி.கா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இளங்கோவடிகள்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message