Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
பத்துப்பாட்டு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
பத்துப்பாட்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
Next
1-10
7.
கல்வி அழகே அழகு -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
திரிகடுகம்
B.
நாலடியார்
C.
ஏலாதி
D.
முதுமொழிக்காஞ்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நாலடியார்
8.
செல்வம் சகடக்கால் போல வரும் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
திரிகடுகம்
B.
ஏலாதி
C.
நாலடியார்
D.
முதுமொழிக்காஞ்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. நாலடியார்
9.
"வைப்புழி" - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பொருள் சேமித்து வைக்கும் இடம்
10.
"கோட்படா " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஒருவரால் கொள்ளப்பட்டது
11.
"வாய்த்து ஈயில் " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. வாய்க்கும்படி கொடுத்தாலும்
12.
"விச்சை " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கல்வி
Prev
1
2
3
4
5
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message