Environment and Ecology / சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் TNUSRB SI Questions

Environment and Ecology / சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் MCQ Questions

13.
_______ comprises 70 % of our overall toxic waste.
நச்சுக் கழிவுகளுள் 70% ______க் கழிவுகள் உள்ளன.
A.
Reversible
மீளக்கூடிய
B.
Soiled
கறைபடிந்த
C.
Recyclable
மறுசுழற்சி செய்யக்கூடிய
D.
e-wastes
மின்னணு
ANSWER :
D. e-wastes
மின்னணு
14.
Plants that grow on land are called _____
நிலத்தில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
A.
Aquatic plants
நீர்வாழ் தாவரங்கள்
B.
Terrestrial plants
நிலத் தாவரங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
இவற்றுள் எதுவும் இல்லை
ANSWER :
B. Terrestrial plants
நிலத் தாவரங்கள்
15.
Plants that grow in water called _____
நீரில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
A.
Aquatic plants
நீர்வாழ் தாவரங்கள்
B.
Terrestrial plants
நிலத் தாவரங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
இவற்றுள் எதுவும் இல்லை
ANSWER :
A. Aquatic plants
நீர்வாழ் தாவரங்கள்
16.
The natural home of a plant is called its _____
தாவரங்களின் இயற்கையான இருப்பிடம் _____ எனப்படும்
A.
Atmosphere
வளிமண்டலம்
B.
Water
நீர்
C.
Land
நிலம்
D.
Habitat
வாழிடம்
ANSWER :
D. Habitat
வாழிடம்
17.
Plants make suitable adjustment with their surroundings to meet their requirements. This is known as _____
தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூழ்நிலையுடன் ஒத்திசைந்து வாழ்கின்றன. இதனையே _____ என்கிறோம்.
A.
Habitat
வாழிடம்
B.
Adaptation
தகவமைப்பு
C.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
D.
Transpiration
நீராவிப்போக்கு
ANSWER :
B. Adaptation
தகவமைப்பு
18.
The plants that grow on the land are of different habitats such as _____
நில வாழிடங்களான _____ போன்ற நிலப்பரப்பில் வாழும்/வளரும் தாவரங்கள் நில வாழ்த் தாவரங்கள் எனப்படும்.
A.
Desert
பாலைவனம்
B.
Plains
சமவெளி
C.
Forest
காடு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்