Match the following
List I - Name of the Wildlife Sanctuary | List II - District |
a) Mudumalai Wildlife Sanctuary | i.) Kancheepuram |
b) Mundanthrai Wildlife Sanctuary | ii.) Coimbatore |
c) Anaimalai Wildlife Sanctuary | iii.) Thirunelveli |
d) Vedanthangal Bird Sanctuary | iv.) Ooty |
பொருத்துக
பட்டியல் I - வனவிலங்குகள் சரணாலயம் பெயர் | பட்டியல் II - மாவட்டம் |
அ) முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் | i.) காஞ்சிபுரம் |
ஆ) முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம் | ii.) கோயம்புத்தூர் |
இ) ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் | iii.) திருநெல்வேலி |
ஈ) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | iv.) ஊட்டி |
a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv
a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i
a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i
a-iii,b-ii,c-i,d-iv
அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv