What is a cross in which inheritance of two pairs of contrasting characters is studied?
ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட
உயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
What is the name given to the segments of DNA, which are responsible
for the inheritance of a particular character?
மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ.வின் பகுதிக்கு என்ன பெயர்?