Plants / தாவரங்கள் TNUSRB SI Questions

Plants / தாவரங்கள் MCQ Questions

7.
State the use of roots based on the clue given.
Without the roots, a plant would fall on the ground.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
வேர்கள் இல்லாத நிலையில் தாவரங்களால் நிலைத்து நிற்க முடியாது.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
C. Fixation
ஊன்றுதல்
8.
State the use of roots based on the clue given.
Roots absorb water and minerals required for the plant from the soil.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
வேர்கள் தாவரத்திற்குத் தேவையான நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுகின்றன.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
A. Absorption
உறிஞ்சுதல்
9.
State the use of roots based on the clue given.
In some plants, roots store food. E.g., Carrot, Radish, Beetroot.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
சில தாவரங்களின் வேர்கள் உணவினைச் சேமிக்கின்றன. எ.கா. கேரட், முள்ளங்கி, பீட்ரூட்.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
B. Storage of food
சேமித்தல்
10.
Spot the odd one out from the following.
பின்வருவனவற்றிலிருந்து வேற்று ஒன்றைக் கண்டறியவும்.
A.
Tamarind
புளி
B.
Guava
கொய்யா
C.
Neem
வேம்பு
D.
Corn
மக்காச்சோளம்
ANSWER :
D. Corn
மக்காச்சோளம்
11.
Spot the odd one out from the following.
பின்வருவனவற்றிலிருந்து வேற்று ஒன்றைக் கண்டறியவும்.
A.
Onion
வெங்காயம்
B.
Sugarcane
கரும்பு
C.
Mango
மா
D.
Paddy
நெல்
ANSWER :
C. Mango
மா
12.
Which of the plants have roots above the ground?
எந்த தாவரத்தின் வேர்கள் மண்ணிற்கு மேல் காணப்படும்?
A.
Avecinnia
அவிசினியா
B.
Mint
புதினா
C.
Coriander
கொத்தமல்லி
D.
Palm
பனை
ANSWER :
A. Avecinnia
அவிசினியா