Plants / தாவரங்கள் TNUSRB SI Questions

Plants / தாவரங்கள் MCQ Questions

13.
The _____ is the main part of the shoot system
தண்டுத் தொகுப்பின் முக்கியப்பகுதி _____ ஆகும்.
A.
Vegetable
காய்
B.
Stem
தண்டு
C.
Flower
பூ
D.
Seed
விதை
ANSWER :
B. Stem
தண்டு
14.
Which of the following have a thin and weak stem?
பின்வருவனவற்றில் எது மெல்லிய மற்றும் பலவீனமான தண்டுகளைக் கொண்டுள்ளது?
A.
Coriander
கொத்துமல்லி
B.
Mint
புதினா
C.
Sugarcane
கரும்பு
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
15.
Which of the following have very strong and thick stem?
பின்வருவனவற்றில் எது மிகவும் வலுவான மற்றும் அடர்த்தியான தண்டுகளைக் கொண்டுள்ளது?
A.
Peepal tree
அரச மரம்
B.
Banyan tree
ஆல மரம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Mint
புதினா
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
16.
Stem transports food from _____ and water from _____ to various parts of the plant.
தண்டு _____ உணைவயும், _____ நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
A.
Leaf, Root
இலையிலிருந்து, வேரிலிருந்து
B.
Root, Leaf
வேரிலிருந்து, இலையிலிருந்து
C.
Flower, Stem
பூவிலிருந்து, தண்டிலிருந்து
D.
None of the above
இவற்றுள் எதுவும் இல்லை
ANSWER :
A. Leaf, Root
இலையிலிருந்து, வேரிலிருந்து
17.
Some stems store excess food in them. Spot the examples from the following.
சில தாவரங்களின் தண்டுகள் அதிகப்படியான உணவுப் பொருட்களை தன்னுள் சேமித்து வைக்கின்றன. பின்வருவனவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கண்டறியவும்.
A.
Mango
மாம்பழம்
B.
Onion
வெங்காயம்
C.
Banana
வாழைப்பழம்
D.
Lady's finger
வெண்டைக்காய்
ANSWER :
B. Onion
வெங்காயம்
18.
Which part of the plant prepares food for the plant?
தாவரத்தின் எந்தப் பகுதி தாவரத்திற்கு உணவைத் தயாரிக்கிறது?
A.
Flower
பூ
B.
Stem
தண்டு
C.
Root
வேர்
D.
Leaf
இலை
ANSWER :
D. Leaf
இலை