Crops / பயிர்கள் TNUSRB SI Questions

Crops / பயிர்கள் MCQ Questions

7.
Which of the following are Rabi crops?
இவற்றுள் எவை ரபி பயிர்கள்?
A.
Wheat
கோதுமை
B.
Pea
பட்டாணி
C.
Linseed
ஆளி விதை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
8.
The crops which are grown in summer season are called _____
கோடை காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் ______ எனப்படும்.
A.
Kharif crops
காரிப் பயிர்கள்
B.
Rabi crops
ரபி பயிர்கள்
C.
Zaid crops
சயாடு பயிர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
C. Zaid crops
சயாடு பயிர்கள்
9.
_____ are examples of zaid crops.
_____ ஆகியன சயாடு பயிர்ககளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Watermelon
தர்பூசணி
B.
Cucumber
வெள்ளரி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Pea
பட்டாணி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
10.
Paddy and maize are cultivated for human consumption. Hence, they are called _____
நெல் மற்றும் சோளம் மனிதப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன. எனவே, அவை _____ என அழைக்கப்படுகின்றன.
A.
Food crops
உணவுப் பயிர்கள்
B.
Fibre crops
நார் பயிர்கள்
C.
Oil crops
எண்ணெய் பயிர்கள்
D.
Ornamental crops
அலங்காரத் தாவரங்கள்
ANSWER :
A. Food crops
உணவுப் பயிர்கள்
11.
Sorghum and millets are _____.
மக்காச்சோளம், மற்றும் சிறு தானியங்கள் ஆகியன ______ ஆகும்.
A.
Food crops
உணவுப் பயிர்கள்
B.
Fodder crops
தீவினப் பயிர்கள்
C.
Fibre crops
நார் பயிர்கள்
D.
Oil crops
எண்ணெய் பயிர்கள்
ANSWER :
B. Fodder crops
தீவினப் பயிர்கள்
12.
Fibre crops are used for cordage and _____.
நார் பயிர்கள் இவை, கயிறு தயாரிக்கும் ஆலைகள் மற்றும் ______க்குத் தேவையான இழைநார்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
A.
Gardening
தோட்டக்கலை
B.
Industrial uses
தொழிற்சாலைப் பயன்பாடு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Textile industries
துணி ஆலைகள்
ANSWER :
D. Textile industries
துணி ஆலைகள்