Population Explosion / மக்கள்தொகை பெருக்கம் TNUSRB SI Questions

Population Explosion / மக்கள்தொகை பெருக்கம் MCQ Questions

13.
World population day __________
உலக மக்கள் தொகை தினம் ________________ஆகும்
A.
sep 1
செப்டம்பர் 1
B.
june 11
ஜூன் 11
C.
july 11
ஜூலை 11
D.
dec 2
டிசம்பர் 2
ANSWER :
C. july 11
ஜூலை 11
14.
Rural settlements are located near ___________
கிராமப்புறக் குடியிருப்புகள் _____________அருகில் அமைந்துள்ளது
A.
water bodies
நீர் நிலைகள்
B.
hilly areas
மலைப் பகுதிகள்
C.
costal areas
கடலோரப் பகுதிகள்
D.
desert areas
பாலைவனப் பகுதிகள்
ANSWER :
A. water bodies
நீர் நிலைகள்
15.
Arrange the following in terms of size
1.city
2.megalopolis
3.metropolis
4.conurbation
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக
1. நகரம்
2.மீப்பெருநகரம்
3.பெரு நகரம்
4.பாலைவனப் பகுதிகள்
A.
4,1,3,2
B.
1,3,4,2
C.
2,1,3,4
D.
3,1,2,4
ANSWER :
B. 1,3,4,2
16.
The bushmen is found mainly in ___________desert of south africa.
தென் ஆப்பிரிக்காவின் _______________பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகின்றனர்
A.
sahara
சஹாரா
B.
kalahari
கலஹாரி
C.
gobi
கோபி
D.
atacama
அட்டகமா
ANSWER :
B. kalahari
கலஹாரி
17.
Lingustic stock is a group of ___________family sharing features and its origin
மொழியின் பங்கு என்பது ____________குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்
A.
socialization
சமுதாய அமைப்பில்
B.
education
கல்வி
C.
language
மொழி
D.
none of above இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. language
மொழி
18.
In ___________settlements , where most of the people are engaged in secondary and tertiary activities
______________குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்
A.
wet point
நீர் நிலை
B.
urban
நகர்ப்புற
C.
dry point
வறண்ட நில
D.
linear
நீள்வடிவ
ANSWER :
B. urban
நகர்ப்புற