Power Plants / மின் உற்பத்தி நிலையங்கள் TNUSRB SI Questions

Power Plants / மின் உற்பத்தி நிலையங்கள் MCQ Questions

13.
Durgapur Thermal Power plant is Located in Which State ?
துர்காபூர் அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
West Bengal
மேற்கு வங்காளம்
B.
Tamilnadu
தமிழ்நாடு
C.
Maharashtra
மகாராஷ்டிரா
D.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
ANSWER :
A. West Bengal
மேற்கு வங்காளம்
14.
Farakka Thermal Power plant is Located in Which State ?
ஃபராக்கா அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
Maharashtra
மகாராஷ்டிரா
B.
Tamilnadu
தமிழ்நாடு
C.
West Bengal
மேற்கு வங்காளம்
D.
Madhya Pradesh
மத்திய பிரதேசம்
ANSWER :
C. West Bengal
மேற்கு வங்காளம்
15.
Mudra Thermal Power plant is Located in Which State ?
முத்ரா அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
Tamilnadu
தமிழ்நாடு
B.
Gujarat
குஜராத்
C.
Maharashtra
மகாராஷ்டிரா
D.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
ANSWER :
B. Gujarat
குஜராத்
16.
Kutch Lignite Thermal Power Station is Located in Which State ?
கட்ச் லிக்னைட் அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.
Maharashtra
மகாராஷ்டிரா
B.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
C.
Madhya Pradesh
மத்திய பிரதேசம்
D.
Gujarat
குஜராத்
ANSWER :
D. Gujarat
குஜராத்
17.
Mettur Thermal Power plant is Located in Which State ?
மேட்டூர் அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
Tamilnadu
தமிழ்நாடு
B.
Jharkhand
ஜார்கண்ட்
C.
West Bengal
மேற்கு வங்காளம்
D.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
ANSWER :
A. Tamilnadu
தமிழ்நாடு
18.
IND Barath Thermal Power Plant is Located in Which State ?
IND பரத் அனல் மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
West Bengal
மேற்கு வங்காளம்
B.
Tamilnadu
தமிழ்நாடு
C.
Jharkhand
ஜார்கண்ட்
D.
Uttar pradesh
உத்தரப்பிரதேசம்
ANSWER :
B. Tamilnadu
தமிழ்நாடு