அறநூல்கள் TNUSRB SI Questions

அறநூல்கள் MCQ Questions

13.
மனோன்மணியம் _________ ஒரு நூல் ஆகும்.
A.
சிறுகதை
B.
காப்பியம்
C.
புதினம்
D.
நாடகம்
ANSWER :
D. நாடகம்
14.
பாரதியார் மொழி பெயர்த்த நூல் எது?
A.
பாரதம்
B.
இராமாயணம்
C.
தென்றல்
D.
கீதை
ANSWER :
D. கீதை
15.
.மனோன் மணியம் இயற்றப்பட்டது ஆண்டு ?
A.
1855
B.
1866
C.
1867
D.
1881
ANSWER :
D. 1881
16.
'பட்டிமண்டபம்' என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல் எது?
A.
மணிமேகலை
B.
குண்டலகேசி
C.
நீலகேசி
D.
சிலப்பதிகாரம்
ANSWER :
A. மணிமேகலை
17.
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
A.
சிலேடை அணி
B.
சொற்பொருள் பின்வருநிலையணி
C.
பிறிதுமொழிதல் அணி
D.
வேற்றுமை அணி
ANSWER :
A. சிலேடை அணி
18.
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்' - எனும் தொடரில் மடப்பிடி எனக் குறிப்பிடப்படுபவள் யார்?
A.
பாஞ்சாலி
B.
தேவ மகளிர்
C.
சீதை
D.
கண்ணகி
ANSWER :
A. பாஞ்சாலி