Physical & Intellectual Development during Primary School Years TNTET Paper 1 Questions

Physical & Intellectual Development during Primary School Years MCQ Questions

7.
இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் யார்
A.
ஆண்டர்சென்
B.
ஸ்பியர்மேன்
C.
ஜூட்
D.
பிளாட்டோ
ANSWER :
B. ஸ்பியர்மேன்
8.
ரூசோ பிறந்த நாடு எது ?
A.
ஜெனீவா
B.
ரஷ்யா
C.
ஜப்பான்
D.
பிரான்ஸ்
ANSWER :
A. ஜெனீவா
9.
குழந்தை வீடு என்ற பள்ளியை தொடங்கியவர் யார்
A.
பிரான்சிஸ் கால்டன்
B.
மாண்டிசோரி
C.
சாக்ரடீஸ்
D.
பியாஜே
ANSWER :
B. மாண்டிசோரி
10.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் படைப்பாற்றலில் இருந்து நுண்ணறிவு எவ்வாறு வேறுபடுகிறது?
A.
நுண்ணறிவு என்பது முந்தைய அறிவு அல்லது கற்றறிந்த திறன்களைப் பொறுத்தது
B.
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி உளவுத்துறை
C.
படைப்பாற்றல் ஒரு சிக்கலைத் தீர்க்க ஒரே ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்
D.
புத்திசாலித்தனத்துடன் பிரச்சினைகளைத் தீர்க்க படைப்பாற்றல் அவசியம்
ANSWER :
D. புத்திசாலித்தனத்துடன் பிரச்சினைகளைத் தீர்க்க படைப்பாற்றல் அவசியம்
11.
மூன்று வயதில் ஆண் குழந்தைகளுக்கு நாடித் துடிப்பு எத்தனை
A.
93
B.
94
C.
95
D.
96
ANSWER :
C. 95
12.
பிறந்த பெண் குழந்தையின் நாடித் துடிப்பு எத்தனை
A.
144
B.
150
C.
154
D.
160
ANSWER :
A. 144