Physical & Intellectual Development during Primary School Years TNTET Paper 1 Questions

Physical & Intellectual Development during Primary School Years MCQ Questions

13.
வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது
A.
4 வயதில்
B.
6 வயதில்
C.
10 வயதில்
D.
1 1/2 வயதில்
ANSWER :
B. 6 வயதில்
14.
மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது
A.
பிறக்கும்பொழுது
B.
இறக்கும்பொழுது
C.
கருவறையில் இருக்கும்பொழுது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. பிறக்கும்பொழுது
15.
பண்டைய காலத்தில் ஒருவரது நடத்தையை அறிந்துக்கொள்ள நம்பகமான முறை எது ?
A.
மதிப்பீட்டு முறை
B.
பரிசோதனை முறை
C.
அகநோக்கு முறை
D.
உற்று நோக்கல் முறை
ANSWER :
C. அகநோக்கு முறை
16.
திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது __________?
A.
முன் மூளை
B.
வலது மூளை
C.
இடது மூளை
D.
பின் மூளை
ANSWER :
C. இடது மூளை
17.
மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது ?
A.
மதிப்பீட்டு முறை
B.
பரிசோதனை முறை
C.
அகநோக்கு முறை
D.
உற்று நோக்கல் முறை
ANSWER :
A. மதிப்பீட்டு முறை
18.
உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை எது
A.
மதிப்பீட்டு முறை
B.
பரிசோதனை முறை
C.
அகநோக்கு முறை
D.
உற்று நோக்கல் முறை
ANSWER :
B. பரிசோதனை முறை