Learning and Knowledge TNTET Paper 1 Questions

Learning and Knowledge MCQ Questions

1.
ஒரு டசன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள் நான் அவர்களில் ஒருவனை பொறியாளராகவும், ஒருவனை மருத்துவராகவும், ஒருவனை தச்சனாகவும், ஒருவனை ரவுடி ஆகவும் ஆக்குவேன் எனக் கூறியவர் யார் ?
A.
பிரான்சிஸ் கால்டன்
B.
ஆண்டர்சென்
C.
சிக்மண்ட் பிராய்டு
D.
ரூசோ
ANSWER :
C. சிக்மண்ட் பிராய்டு
2.
குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது
A.
பொதுமைக் கருத்துப்படம்
B.
தொடர் விளக்கப்படம்
C.
பொருத்து விளக்கப்படம்
D.
மன வரைபடம்
ANSWER :
A. பொதுமைக் கருத்துப்படம்
3.
குழந்தை வளர்ச்சி என்னும் நூலை எழுதியவர் யார்
A.
ஹர்லாக்
B.
குரோ குரோ
C.
ரூசோ
D.
ஆண்டர்சென்
ANSWER :
A. ஹர்லாக்
4.
படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது
A.
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்
B.
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்
C.
சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்ளே முக்கியத்துவம் தருதல்
D.
தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்
ANSWER :
D. தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்
5.
"தற்கருத்து" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்
A.
எரிக்சன்
B.
ஆபிரகாம் மாஸ்லோ
C.
எரிவர்
D.
லெக்கி
ANSWER :
D. லெக்கி
6.
ஸ்பியர்(Spiere) என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள்
A.
பார்த்தல்
B.
கேட்டல்
C.
செய்தல்
D.
தொடுதல்
ANSWER :
A. பார்த்தல்