Learning TNTET Paper 1 Questions

Learning MCQ Questions

1.
கற்றல் என்பது _______
A.
ஒரு ஊகிக்கப்பட்ட செயல்முறை
B.
ஒரு செயல்திறன்
C.
கவனிக்கப்பட்ட நடத்தை
D.
கவனிக்கப்பட்ட அணுகுமுறை
ANSWER :
A. ஒரு ஊகிக்கப்பட்ட செயல்முறை
2.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ______ போன்ற முன்மாதிரி செயல்களை கற்பிக்க வேண்டும்
A.
நன்னடத்தை
B.
கருணை
C.
பரிவு
D.
A மற்றும் B சரியானது
ANSWER :
D. A மற்றும் B சரியானது
3.

சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: பாலினம் என்பது சமூகத்தால் உருவாக்கப்படாத பொறுப்பு பங்குகள் சார்ந்து கொடுக்கப்பட்ட கலாச்சார இடமாகும் .
கூற்று 2 : இந்தியாவில் ஆணாதிக்க சமூகம் குறைவாக உள்ளது.

A.

கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

B.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

C.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

D.

கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு

ANSWER :

A. கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

4.
அறிவியல் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி ___________ நூற்றாண்டின் வரம் என குறிப்பிடுகின்றனர்
A.
20ம் நூற்றாண்டின்
B.
21ம் நூற்றாண்டின்
C.
22ம் நூற்றாண்டின்
D.
23ம் நூற்றாண்டின்
ANSWER :
B. 21ம் நூற்றாண்டின்
5.
செய்திகள் பொழுதுபோக்கு கல்வி புள்ளி விவரங்கள் சார்ந்த தகவல்களை பல்வேறு தொலைத் தொடர்பு சாதனங்களின் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் சாதனங்கள் __________ ஆகும்
A.
புலம்பெயர்தல்
B.
ஆராய்ச்சி
C.
பின்தொடர்
D.
ஊடகம்
ANSWER :
D. ஊடகம்
6.
எந்த ஒரு சாதனம் காந்த தட்டுகளாகவும் கண்ணாடியிலையாகவும் ஒலி தட்டுகளாகவும் பிரிக்கப்படுகிறது ?
A.
புள்ளி விவர சேகரிப்பு சாதனம்
B.
வெகுசன ஊடகம்
C.
சமூக ஊடகம்
D.
பொது ஊடகம்
ANSWER :
A. புள்ளி விவர சேகரிப்பு சாதனம்