சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: ஊடகங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உடல் மனம் சமூக ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
கூற்று 2 : வன்முறை கோபம் உடல் பருமன் ஊட்டச் சத்து போன்ற எந்த ஒரு பாதிப்பும் ஊடகம் உன்னடாக்குவதில்லை .
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: குழந்தைகள் அவர்களுக்கான நேரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியினை தொலைக்காட்சி படங்கள்பார்ப்பதற்கும் இணையத்தில் விளையாடுவதற்கும் செலவிடுகின்றனர்.
கூற்று 2 : கடந்த ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே ஊடகங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு